ஆளுநருக்கு எதிராக உதகையில் வலுக்கும் போராட்டம்
உதகையில் 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் நடைபெறுகிறது. இந்த விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடத் தமிழர் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
Tags :



















