மியான்மர் நிலநடுக்கம்.. வேலூர் VIT ரூ.10 லட்சம் நன்கொடை

மியான்மர் நாட்டில் கடந்த 28 மார்ச் 2025 அன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு 5,352 பேர் உயிரிழந்தனர், 11,000 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். உலக நாடுகளின் உதவியை பெற்றுவந்த மியான்மருக்கு VIT நிறுவனம் ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளது. வேலூர் VIT கல்வி நிறுவனத்தின் உதவி துணைத் தலைவர் காதம்பரி விஸ்வநாதன் மியான்மார் தூதர் ஜா ஊ அவர்களிடம் ஏப்.24ஆம் தேதி ரூ.10 லட்சம் நன்கொடையை புதுடெல்லி தூதரக அலுவலகத்தில் நேரில் வழங்கினார்.
Tags :