அமொிக்கா-ஈரான் இடையே ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டியுள்ளதாக -அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சோசியல் பக்கமான குரூப்பில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் இரு நாடுகளுக்கும் இடையே பல வாரங்களாக நீடித்து வந்த போர் சூழலை முடிவுக்கு கொண்டு வர பிராந்திய நாடுகளின் மத்திய அரசர்களுடன் ஒரு வரைவு உடன்படிக்கை பெரும்பாலும் முடிவடையும் தருவாயில் உள்ளதாக தெரிவித்துள்ளார். சர்வதேச எண்ணை மற்றும் ஏரிவாயு போக்குவரத்திற்கும் மிக முக்கிய பாதையான ஹார்முஸ் ஜல சந்தியை மீண்டும் திறக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. ஈரான் தனது உயிர் சரி ஊட்டப்பட்ட யுரோனியம் கையிருப்பை கைவிட முதற்கட்டமாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதை அகற்றுவது குறித்து அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் முடிவு தெரியவரும் என்றும் ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டு வருவது இந்த 14 அம்ச வரைவு உடன்படிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப ் ஐக்கிய அரபு அமீரகம் கத்தார் துருக்கி எகிப்து ஜோர்தான் பக்ரைன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் விரிவாக பேசியுள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் மதன் யாகுடனும் இது குறித்து பேசி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வரைவு ஒப்பந்தம் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவை அடையும் பொழுது நிரந்தர அமைதியை 30 லிருந்து 60 நாட்கள் வரை கால அவகாசத்துடன் முடிவுக்கு கொண்டு வருவதற்கான சூழல்கள் உள்ளது.
Tags :














.jpg)



