பேருந்து கவிழ்ந்து கோர விபத்து- 25 பேர் பரிதாப பலி

by Staff / 05-10-2022 11:39:05am
பேருந்து கவிழ்ந்து கோர விபத்து- 25 பேர் பரிதாப பலி

உத்தராகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பவுரி கார்வால் மாவட்டம் துமாகோடு பகுதியில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 25 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories