தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு எச்சரிக்கை

by Editor / 09-12-2022 11:37:18pm
தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு எச்சரிக்கை

மாண்டஸ் புயல் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைத்திருப்பதாகவும், நாளை காலை நிலைமை சரியான பிறகுதான் தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பாதிப்பு அதிகமாக இருக்கும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் ஆம்புலன்சுகளை நிறுத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories