மஞ்சள் பூசிய மணமகள் மரணம்.. அதிர்ச்சி

by Editor / 15-05-2026 03:25:30pm
மஞ்சள் பூசிய மணமகள் மரணம்.. அதிர்ச்சி

மத்தியப் பிரதேசத்தில் திருமணத்திற்கு முந்தைய 'ஹல்தி' (மஞ்சள்) விழாவில், மஞ்சள் பூசிய சில நிமிடங்களிலேயே மணமகள் ராக்கி அலர்ஜியால் உடல் வீங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மணமகனுக்கு தற்போது வென்டிலேட்டர் மூலமும், சில உறவினர்களுக்கு ஐசியூவிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லோக்கல் மார்க்கெட்டில் வாங்கப்பட்ட அந்த மஞ்சள், ரசாயனம் கலந்த கலப்பட மஞ்சளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அதிகாரிகள் அதை சோதனைக்காக எடுத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via
Logo