.2500 மகளிர் உரிமைத்தொகை.. அமைச்சர் கீர்த்தனா தகவல்

by Editor / 15-05-2026 03:18:57pm
.2500 மகளிர் உரிமைத்தொகை.. அமைச்சர் கீர்த்தனா தகவல்

தேர்தல் வாக்குறுதிப்படி மகளிருக்கு ரூ.2,500 வழங்கும் திட்டம் குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கமளித்துள்ளார். "நாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். முதல் 3 வாக்குறுதிகள் அமல்படுத்தப்பட்டதே முதல்வர் விஜய்யின் வேகத்திற்குச் சான்று. முந்தைய அரசு ரூ.10.5 லட்சம் கோடி கடன் வைத்துச் சென்றுள்ளது. நிலைமையை ஆராய அவகாசம் தேவை; கொஞ்சம் நேரம் கொடுத்தால் ரூ.2,500 வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேற்றப்படும்" என அவர் கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via
Logo