கொறடா குறித்த கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளது - சபாநாயகர்

by Editor / 15-05-2026 03:14:32pm
கொறடா குறித்த கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளது - சபாநாயகர்

அதிமுக இரு அணியாக பிரிந்து அளித்த மனுக்கள் ஆய்வில் உள்ளது என்று சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து சட்டப்பேரவையில் இன்று (மே 15) செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக இரு அணிகளும் கடிதம் கொடுத்து 2 நாள்தான் ஆகிறது. சட்டமன்ற குழு தலைவர், கொறடா குறித்த கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளது. பேரவை விதிப்படி இரு தரப்பு மனுக்களும் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார். அதிமுக இபிஎஸ் மற்றும் வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு என இரு தரப்பாக அதிமுக உடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via
Logo