இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர் தனது பதவியை ராஜினாமா செய்தாா்.

இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அடுத்த துணை ஜனாதிபதி யார் என்பதில் பல்வேறு கருத்துக்களும் வியூகங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பதவிக்காலம் முடிவடையாத நிலையில் துணை ஜனாதிபதி தன் உடல் நலத்தின் காரணமாக பதவி விலவுவதாக அறிவித்திருந்தார்..இதனைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் ஆறு மாதத்திற்குள் பாராளுமன்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்களால் துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேதியை வெளியீடு செய்யும்.
Tags :