பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ..

by Admin / 31-10-2023 10:12:38pm
பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ..

இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியும் வங்காளதேச அணியும் மோதிக்கொண்டன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டி டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்து களத்தில் இறங்கி விளையாட ஆரம்பித்தது .45 புள்ளி ஒரு ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்காளதேஷ் 204 ரண்களை எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்ள ,அடுத்த ஆட வந்த பாகிஸ்தான் அணி 32.3 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ..
 

Tags :

Share via