இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மனைவி சாராவிடம் விசாரணை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மனைவி சாராவிடம் இஸ்ரேலிய காவல்துறையினர் ஊழல் வழக்கில் சாட்சியை மிரட்ட முயன்றதாக அதில் தலையிட முயன்றதாகவும் குற்றவியல் விசாரணையை நடத்தி வருவதாக ஞாயிற்றுக்கிழமை வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து வெளியான கடிதம் தெரியப்படுத்தி உள்ளது. ஜனநாயக கட்சி உறுப்பினர் நாம லாசிமி இது குறித்த தம் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் அவர் குற்றவியல் விசாரணை டிசம்பர் மாதம் 26ஆம் தேதி தொடங்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்
.
Tags :