நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் மனு விசாரணைக்கு ஏற்பு

by Editor / 01-10-2022 09:28:38am
 நீட் தேர்வுக்கு எதிரான  தமிழக அரசின் மனு விசாரணைக்கு ஏற்பு

நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. மனுவை விசாரணைக்கு ஏற்று உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்ஷு துலியா உத்தரவிட்டுள்ளார். மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக மனு 2020 ஜனவரி மாதம் தாக்கல் செய்த ரிட் மனுவில் சில திருத்தங்கள் செய்து மீண்டும் தாக்கல் மனு விசாரணைக்கு உகந்தது என நீதிபதி உத்தரவு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories