இறைச்சி விற்பனைக்கு தடை
காந்திஜியின் தியாகி தினம் ஜனவரி 30 இன்று அனுசரிக்கப்படுவதால், பெங்களூர் நகர இறைச்சிக் கடைகளுக்கு இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெங்களூருவில் உள்ள அசைவ உணவகங்கள் மூடப்படும். இறைச்சி வெட்டவும், விற்பனை செய்யவும் கூடாது. கோழிகள், ஆடு உள்ளிட்ட உயிரினங்களை வெட்டக்கூடாது. இது ஜனவரி 30 முதல் பிப்ரவரி 20 வரை அமலில் உள்ளது. இந்த நாட்களில் இறைச்சி மற்றும் மீன் கடைகள், அசைவ உணவங்களை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags :





messi 121tamilnews.jpg)













