சிறுவர்கள் பெட்ரோல் குண்டு விசியதில் படுகாயமடைந்த காவலாளி பலி
தேவகோட்டை கருதா ஊரணி பகுதியில் கடந்த மாதம் இரண்டாம் தேதி அழகப்பன் என்பவரது வீட்டில் காவலாளியாக வேலைபார்த்துவந்த வட்டாயுதம் மீது மூன்று சிறுவர்கள் பெட்ரோல் குண்டு விசியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காவலாளி வாட்டாயுதம் சிகிச்சை பலனளிக்காமல் பலியானார். பெட்ரோல் குண்டு வீசிய தனுஷ்,ஜெயசீலன்,சரண் குமார்,ஆகிய 3 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டநிலையில் காவலாளி பலியானதைத்தொடர்ந்து 3 சிறுவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags :