தமிழகத்தில் நாளுக்கு வெயில் அதிகரித்து கொண்டே உள்ளது

by Editor / 02-05-2022 10:33:50pm
தமிழகத்தில் நாளுக்கு வெயில் அதிகரித்து கொண்டே உள்ளது

தமிழகத்தில் நாளுக்கு வெயில் அதிகரித்து கொண்டே உள்ளது. இன்றைய தினம் 11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 107.06 பாரன்ஹீட் ஆக பதிவானது.சென்னையில் 102.56, ஈரோட்டில் 101.84, கரூரில் 103.1, மதுரை நகரத்தில் 101.12, மதுரை விமான நிலையத்தில்104.36, நாமக்கலில் 100.4, சேலத்தில் 100.4, தஞ்சாவூரில்104, திருச்சிராப்பள்ளியில் 103.64, திருத்தணியில் 105.62, வேலூரில் 107.06 பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

 

Tags :

Share via

More stories