விரைவில் இண்டிகோ விமானத்திலும் பிசினஸ் கிளாஸ் சேவை

by Editor / 14-08-2024 03:39:59pm
விரைவில் இண்டிகோ விமானத்திலும் பிசினஸ் கிளாஸ் சேவை

இந்தியாவில் பிசினஸ் கிளாஸ் விமான பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பிசினஸ் கிளாஸ் பயணிகளை கவருவதற்காக விமான நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா நிறுவனங்கள் ஏற்கனவே இந்த பிசினஸ் கிளாஸ் பயண சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோவும் அவர்களுடன் போட்டியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via