டெலிவரி ஊழியர் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து சம்பவ இடத்திலே இளைஞர் பலி

by Editor / 22-06-2022 05:04:25pm
டெலிவரி ஊழியர் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து சம்பவ இடத்திலே இளைஞர் பலி

கோவையில் சாலையோரமாக இருசக்கர வாகனத்தில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த டெலிவரி ஊழியர் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்து காட்சிகள் சிசிடிவி பதிவாகியுள்ளன சேர்ந்த சபரிநாதன் என்ற ஒரு வயதான இளைஞர் தனியார் நிறுவனத்தில் டெளிவரி பாயாக வேலை பார்த்து வந்தார் நேற்று பொருள்கள் பொருட்களை டெலிவரி செய்வதற்காக சென்று சபரிநாதன் சிறுவாணி சாலையில் சாலையோரம் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது பின்னால் அதி வேகமாக வந்த கார் சபரிநாதன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது இதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் சபரிநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர் காரை ஓட்டிச் சென்ற நபர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

 

Tags :

Share via

More stories

Logo