திலீப்புடன் மலையாளத்தில் அறிமுகமாகும் தமன்னா

by Staff / 09-01-2023 11:47:29am
திலீப்புடன் மலையாளத்தில் அறிமுகமாகும் தமன்னா

மலையாளத்தில் திலீப் நடிக்கும் பாந்த்ரா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகை தமன்னா, படப்பிடிப்புக்காக அடுத்த வாரம் கேரளா செல்கிறார். முதல் ஷெட்யூல் ராஜஸ்தானில் டிசம்பரில் நிறைவடைந்தது. இந்த படத்தை ராம்லீலா பட புகழ் மலையாள இயக்குனர் அருண் கோபி இயக்குகிறார். அவர் தனது சமூக ஊடகத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, "மலையாளத் திரையுலகில் ஒரு புதிய தொடக்கம்" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via