ஷர்மிகாவுக்கு சிக்கல்

சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கர்ப்பம் தரிப்பது, உணவு பழக்கங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில் நோட்டீஸ் புகாரின் அடிப்படையில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :