அ.தி.மு.க பொதுக்குழுவில் 23 தீர்மாமத்தை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது

by Admin / 23-06-2022 10:50:06pm
அ.தி.மு.க பொதுக்குழுவில் 23 தீர்மாமத்தை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது

அ.தி.மு.க பொதுக்குழுவில் 23 தீர்மாமத்தை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்றுஉயர்நீதிமன்ற மறு தீர்ப்பிற்கு பிறகு குழப்பம் மேலும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது.பொதுக்குழுவில் ஈ.பி.எஸ். ஒற்றைத்தலைமையாக பொதுச்செயலாளராக ஆகிவிடலாம் என்கிற நிலையில், திடீர் திருப்பம் நிகழ்ந்ததால்,ஈ.பி.எஸ் .தரப்பு கடும் அதிருப்தி அடைந்தனர்.உற்சாகமடைந்த ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள்.ஒ.பி.எஸ். பொதுக்குழுவில் கலந்து கொள்ள முடிவெடுத்து ,பொதுக்குழு நடக்கும் ஸ்ரீ வாரு வெங்கடாஜபதி மாளிகைக்கு வந்தார்.ஆனால்,  அதிகாலையில் இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்பார்க்காத  ஈ.பி.எஸ்  குழு .ஒ.பிஸ்.எஸ்வருகைக்கு எதிர்மறை கருத்து விமர்சனம் எழுந்தது. அவரை வரவேற்க அ.தி.மு.க தலைவர்கள் வராமல் புறக்கணித்தனர்.ஆனால்,பெரும்பான்மையினர் தனக்கான ஆதரவாக இருப்பதான பிம்பத்தை உருவாக்கி..ஈ.பி.எஸ் தாம் அதீத சக்தியாககாட்டிக்கொள்ளும் முயற்சி  தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.ஈ.பி.எஸ் வருகையின் பொழுது பெரும்பான்மையினர்
வரவேற்பு அளிக்கும் நிகழ்வுகள்  எடப்பாடி தரப்பில்  அதிர்ச்சியை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இரு தரப்பில்
உருவாகியுள்ள இந்த ஆதிக்க போட்டியில்.யார்  வெல்லப்போகிறார்கள் என்பதை தமிழக மக்களும் அ.தி.மு.க தொண்டர்களும் அடுத்தடுத்த நகர்வுகைளை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.  அரசியல் அரங்கில்புறக்கப்படுகிறவர் உயர்வதும் உயர்த்திப் பிடிக்கப்பட்டவர்கள் ஒன்றுமில்லாது போனதும் வரலாறு, எம்.ஜி.ஆர்.,ெஜயலலிதாவிற்கு இருந்த தனிமனித ஆளுமை...கவர்ச்சி...தனி மனித சக்தி.   இருவருக்கும் இல்லாத பொழுதும்அதுமாதிரியான தனி மனித சக்தியை உருவாக்கும் முயற்சி என்று கூட இப்பொழுது நடக்கும் நிகழ்வுகள் .ஒ.பி.எஸ்இது வரை மேடை ஏற வில்லை ஈ.பி.எஸ்...ஒ.பி.எஸ் இருவரும் மேடை ஏறி அமர்ந்தனர். வழிமொழிவுக்கு பின்பு ..வரவேற்புக்கு பின்னர் 23தீர்மானங்கள்அனைத்தையும் இப்பொதுக்குழு நிராகரிப்பதாக  . சி.வி சண்முகம்.முனுசாமியும் எழுந்து அனைத்துத்தீர்மானங்களையும்பொதுக்குழு நிராகரிப்பதால் ,ஒற்றைத்தலைமைதான் வேண்டும் அப்பொழுது கூடும் பொதுக்குழுவில பார்த்துக்கொள்ளலாமென்று சொல்லி முனுசாமி தீர்மானத்தை எதிர்த்தார்.அதற்குப்பிறகு இரங்கள் தீர்மானம் நிறைவேற்றப்பாட்டு வாசிக்கப்பட்ட பின்புதமிழ்மகன் உசேனை அவைத்தலைவராக நியமித்தனர். அவர் வரும் ஜீலை 11ஆம் தேதி பொதுக்குழுக்கூடும் என்று அறித்தார்.ஒ.பி.எஸ்.மேடைவிட்டு வெளியேற..துணை ஒருங்கிணைப்பாளரும் ஒ.பி.எஸ்.ஆதரவாளருமான வைத்தியலிங்கம்  மைக்கில் இதுபொதுக்குழுவல்லை என்று சொல்லி..வெளியேற..ஒ.பி.எஸ்ககு வெள்ளிக்கீரிடம சூட்டி வீரவாள் பரிசளித்தார் மாதவரம் மூர்த்தி..     அடுத்து என்ன நடக்கும். என்கிறநிலையில் ஒ.பி.எஸ் டெல்லிக்கு இரவுபயணப்பட  ...ஈ.பி.எஸ். வீட்டில் எம்.எல்.ஏக்கள்  சந்திப்பு  நிகழ்ந்து கொண்டிருந்தது.

.

 

Tags :

Share via