பீகார் சட்டமன்ற தேர்தல் முதல்வர் வேட்பாளராக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு
பெரும் பரபரப்பான சூழ்நிலையில் பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் இந்தியா கூட்டணி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளார்.. இக்கூட்டணியில் ஆர் .ஜே .டி ., காங்கிரஸ் , விகாஸ் சீல் இன்சான் உள்பட பலகட்சிகளை இணைந்து உருவாக்கப்பட்ட கூட்டணியாகும். வி .ஐ .பி கட்சி தலைவர் முகேஷ் சகானி துணை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்..
Tags :



















