சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்தது.

by Admin / 24-10-2025 09:57:45am
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்தது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய்உயர்ந்தது. . ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 40ரூபாய்உயர்ந்து. 11,540 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம்  92 ஆயிரம் 320 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது . வெள்ளி விலை 3.00ரூபாய் குறைந்து171..00 ரூபாய்க்கு ஒரு கிராம் வெள்ளி விற்பனை செய்யப்படுகிறது..

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்தது.
 
Tags :

Share via