இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சுவிட்சர்லாந்து அதிபர் கைபார்மெலின் இரு தரப்பு பேச்சுவார்த்தை
டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சுவிட்சர்லாந்து அதிபர் கைபார்மெலின் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின இரு நாடுகளில் இருந்தும் ஆண்டுக்கு 300 முதல் 500 இளம் தொழில்முறை நிபுணர்கள் தற்காலிக பணியில் ஈடுபட்டு தங்களின் தொழில் முறை மற்றும் மொழி திறன்களை மேம்படுத்திக்கொள்ள இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறதாகவும் மின்சார வாகனங்கள் கம்பி விடப் போக்குவரத்து சுரங்கப்பாதைகள் மற்றும் சுழற்சி பொருளாதாரம் போன்ற போக்குவரத்து தொழில்நுட்ப மேம்பாடுகளிலும் அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் சுவிஸ் தேசிய அறிவியல் அறக்கட்டளையாக இவற்றிற்கு இடையே கூட்டாக செயல்படுவதற்கான ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டது முறையற்ற குடியேற்றம் மற்றும் மனித கடத்தலை தடுக்கும் நோக்கில் சம உரிமை அடிப்படையில் ஒத்துழைக்க புதிய புரிந்துணர் ஒப்பந்தமும் கையெழுத்தானது.
Tags :















