குருவாயூர் எக்ஸ்பிரஸ் எர்ணாகுளம் வரை இயக்கம்: தென்னக இரயில்வே அறிவிப்பு.

by Editor / 31-08-2023 10:06:34pm
குருவாயூர் எக்ஸ்பிரஸ் எர்ணாகுளம் வரை இயக்கம்: தென்னக இரயில்வே அறிவிப்பு.

திருவனந்தபுரம் கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக செப்டம்பர் 4, 11 மற்றும் 25 ஆகிய நாட்களில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 09.45 மணிக்கு புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் எர்ணாகுளம் - குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த மூன்று நாட்கள் மட்டும் குருவாயூர் ரயில் எர்ணாகுளம் வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.

 

Tags :

Share via