அதிமுக தேர்தல் பிரச்சாரம்: EPS பயணிக்கும் பேருந்து

by Editor / 07-07-2025 01:48:10pm
அதிமுக தேர்தல் பிரச்சாரம்: EPS பயணிக்கும் பேருந்து

2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி, அதிமுக தனது தேர்தல் பிரச்சார வியூகத்தை இன்று (ஜூலை 7) முதல் தொடங்குகிறது. 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் பயணம் செய்கிறார். 234 தொகுதிகளுக்கும் அவர் பரப்புரை பயணம் மேற்கொள்கிறார். இதற்காக பிரத்தியேக வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் இருந்தபடி உரையாற்றும் வகையில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
 

 

Tags :

Share via