சுவர் சரிந்து விழுந்து வாலிபர் சாவு.

by Editor / 01-12-2021 12:19:37pm
சுவர் சரிந்து விழுந்து வாலிபர் சாவு.

சேலம் குகை ராமலிங்கசாமி தெரு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் குமார் (வயது 23)இன்று காலை பழைய ஓட்டு வீட்டுக்குள் சென்ற போது சுவர் சரிந்து விழுந்து இறந்தார்.செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை.
 

 

Tags :

Share via