திமுக வாக்குகள் தவெகவிற்கு வரும் - ஆதவ் அர்ஜுனா

by Editor / 07-07-2025 01:50:20pm
திமுக வாக்குகள் தவெகவிற்கு வரும் - ஆதவ் அர்ஜுனா

திமுக வாக்குகள் தவெகவிற்கு வரும் என்று அக்கட்சியில் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது வேறொருவரை முதல்வராக்குவதற்கு அல்ல. முதல்வர் வேட்பாளராக தவெக தலைவர் விஜய்யே இருப்பார். திமுகவின் 50 சதவிகித வாக்குகள் தவெகவிற்கு வந்துசேரும் என்று தெரிவித்தார். அண்மையில் நடந்த தவெக செயற்குழுவில், திமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என விஜய் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via