அக்கினி பாதை திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு இன்றுமுதல் ஆள்சேர்ப்பு

by Editor / 24-06-2022 02:35:59pm
அக்கினி பாதை திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு இன்றுமுதல் ஆள்சேர்ப்பு

அக்கினி பாதை திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை இன்று தொடங்குகிறது. இந்திய ராணுவ வீரர்களை தேர்வு செய்வதற்காக என்ற புதிய திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தநிலையில் விமானப்படை களுக்கான ஆட்சேர்ப்பு அக்கினி பாதை திட்டத்தின் கீழ் இன்று தொடங்கும் என்று விமானப்படை தளபதி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

 

Tags :

Share via

More stories