மழைக்காக மரத்தடியில் ஒதுங்கி நிற்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் மின்னல் தாக்கி பரிதாப பலி

by Editor / 19-05-2022 12:25:44pm
மழைக்காக மரத்தடியில் ஒதுங்கி நிற்கும்  நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் மின்னல் தாக்கி பரிதாப பலி

கர்நாடக மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.தும்குர்லஹல்லி  கிராமத்தை சேர்ந்த சுரேஷ் ராஜனா உள்ளிட்டோர் தங்களது ஆடுகளை மேய்ச்சலுக்காக மாமல்லபுரம் அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். திடீரென இடி மின்னலுடன் மழை பெய்ததால் அவர்கள்  அங்கிருந்த மரத்த அடிக்கு ஆடுகளை  ஒட்டி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் 114 செம்மறி ஆடுகள் 39 ஆடுகள் ஒரு பசுமாடு உள்ளிட்டவை பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

Tags :

Share via

More stories