இந்திய அணி இங்கிலாந்து அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திவெற்றி
பூனா மகாராஷ்டிரா கிரிக்கெட் கூட்டமைப்பின் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி வந்து வீச்சை தேர்வு செய்தது களத்தில் இறங்கி ஆடிய இந்திய அணி 20 ஓவரின் ஒம்போது விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது .அடுத்து ஆட வந்த இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களை மட்டுமே எடுத்தது .இந்திய அணி இங்கிலாந்து அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நான்கு போட்டிகள் மூன்று போட்டிகளை வென்று கோப்பையை கைப்பற்றும் நிலைக்கு முன்னேறியது. அடுத்து ஐந்தாவது ஒருநாள் டி 20 போட்டி நடைபெற உள்ளது..
Tags :