டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைசல் பதவி விலகல்

by Editor / 19-05-2022 12:29:09pm
டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைசல் பதவி விலகல்

டெல்லி துணைநிலை ஆளுநர் ஆனில் பைஜெல் குடியரசு தலைவருக்கு பதவி விலகல் கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1969ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வானவர் பைஜெல் அரசின் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருந்ததுடன் வாஜ்பாய் ஆட்சியில் மத்திய உள்துறை செயலாளராக இருந்துள்ளார். டெல்லி துணைநிலை ஆளுநர் பதவி 5 ஆண்டுகள் இருந்தவர் அவர் சொந்த காரணங்களால் பதவி விலகுவதாக கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo