மனைவி கழுத்தை இறுக்கி கொலை
சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரின் மனைவி பவித்ரா. பவித்ராவை கணவர் ராஜா தாலிக் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். அதன் பின் ராஜா தலைமறைவாகியுள்ள நிலையில் போலீசாருக்கு தகவல் கிடைக்க கணவர் ராஜாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :



















