துப்பாக்கி குண்டுகள் தரும் ஏடி எம்

by Staff / 09-07-2024 02:22:16pm
துப்பாக்கி குண்டுகள் தரும் ஏடி எம்

அமெரிக்காவில் ATM-ல் பணம் எடுப்பதைப்போல துப்பாக்கி குண்டுகளை உடனடியாக பெறக் கூடிய வகையில் மளிகை கடைகளில் பிரத்யேக இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இது அலபாமா, ஒக்லாஹோமா மற்றும் டெக்ஸாஸ் மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு இடங்களில் விரிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அடையாள அட்டையை காண்பித்து, உரிய பணம் செலுத்தி தேவையான குண்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

 

Tags :

Share via

More stories