அமெரிக்காவில் தனி நபர் வருமான வரி நீக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை.

அமெரிக்காவில் தனி நபர் வருமான வரி நீக்கப்பட உள்ளது, இதன் மூலம் அங்கே 163 ஆண்டுகளுக்கு பிறகு வருமான வரி நீக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 1862ல் ஜனாதிபதி லிங்கன் உள்நாட்டுப் போர் செலவினங்களைச் செலுத்த உதவுவதற்காக வருவாய் திரட்டும் நடவடிக்கையாக வருமான வரியை கொண்டு வந்தார். இதன் மூலம் $600 முதல் $10,000 வரையிலான வருமானத்திற்கு 3 சதவீத வரியும், $10,000.13 செப்டம்பர் 2024க்கு மேல் வருமானத்திற்கு 5 சதவீத வரியும் விதித்தது. அதன்பின் அவ்வப்போது இந்த வரி உயர்த்தப்பட்டது. இதைத்தான் டிரம்ப் தற்போது நீக்க உள்ளார். இதற்கான சாத்தியக்கூறுகளை அதிபர் டிரம்ப் ஆலோசனை செய்து வருகிறாராம்.
Tags : அமெரிக்காவில் தனி நபர் வருமான வரி நீக்கதிபர் டிரம்ப் ஆலோசனை.