மாநிலத்திட்டக்குழு உறுப்பினர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

by Admin / 18-01-2022 04:11:20pm
மாநிலத்திட்டக்குழு உறுப்பினர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

 

மாநிலத்திட்டக்குழு உறுப்பினர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை எழிலகத்தில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு,திட்டக்குழு உறுப்பினர்களின்
ஆக்கப்பூர்வப்பணிகளைப்பாராட்டி,ஆலோசனைகளை முழுமையாக ஆய்வு மேற்கொண்டு செயல்திட்ட அறிக்கையாக அளித்திடவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

மாநிலத்திட்டக்குழு உறுப்பினர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
 

Tags :

Share via