முதலாளி திட்டியதால் தாய், மகன் கொலை..

டெல்லியில் உள்ள லஜ்பத் நகரில் வீட்டு வேலைக்காரர் ஒருவர், தனது முதலாளியின் மனைவி மற்றும் மகனை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளி முகேஷை கைது செய்தனர். விசாரணையில், பீகாரைச் சேர்ந்த முகேஷ் குல்தீப் சேவானியிடம் கார் ஓட்டுநராக பணியாற்றியுள்ளார். ஒருநாள் குல்தீப் திட்டியதால் ஆத்திரமடைந்த முகேஷ், குல்தீப் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த அவரது மனைவி, மகனை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.
Tags :