7900 அங்கன்வாடி பணியாளர்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு

அங்கன்வாடிகளில் 7900 புதிய பணியாளர்கள் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார். மேலும், 8900 சத்துணவு சமையலர்கள் நியமிக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். 3,886 பணியாளர்கள், 305 மினி அங்கன்வாடி பணியாளர்கள், 3,592 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Tags :