திருப்பரங்குன்றம் மலை விவகாரம்.. நீதிமன்றம் உத்தரவு

by Editor / 24-03-2025 02:40:13pm
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்.. நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியாக இல்லை. திருப்பரங்குன்றம் மலை தங்களுக்கே சொந்தமானது என்ற வழக்கில் ஒன்றிய தொல்லியல்துறைக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒன்றிய அரசின் தொல்லியல்துறை பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

Tags :

Share via