ஜூன் 4 அன்று தாமரை மலர்ந்தே தீரும்.. அண்ணாமலை

by Staff / 27-05-2024 02:52:28pm
ஜூன் 4 அன்று தாமரை மலர்ந்தே தீரும்.. அண்ணாமலை

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் தற்போது வரை 6 கட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. ஜூன் 1ஆம் தேதி 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மாய உலகில் இந்தியா கூட்டணி வெற்றி பெரும் என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் டெல்லியில் பாஜக 60% வாக்குகளை தாண்டும் எனவும் தெலங்கானாவில் நிச்சயமாக 10 இடங்களில் வெற்றி உறுதி என கூறிஉள்ளலர். தாமரை அடர்ந்து படர்ந்து இருக்கும் காட்சியை ஜூன் 4-க்கு பிறகு அனைவரும் பார்ப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via
Logo