இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி
பிரபல இயக்குநர் பாரதிராஜா, வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் இன்று (ஜூன் 10) சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய், நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமாவிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும், பல தலைமுறை கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ் சினிமா வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.
Tags :



















