சோனியா காந்தியை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்

by Editor / 10-06-2026 12:16:08pm
சோனியா காந்தியை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை முதலமைச்சர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார். தவெக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக காங்கிரஸ் தலைவரை முதலமைச்சர் சந்திக்க இருக்கிறார். தமிழகத்தில் தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 2 அமைச்சர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via
Logo