உங்கள் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு அதிகமாக இருக்கிறது-பிரதமர் மோடி

by Editor / 28-02-2024 04:28:15pm
உங்கள் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு அதிகமாக இருக்கிறது-பிரதமர் மோடி

தமிழ்ல நான் உங்கள் முன் நிற்கிறேன் உங்கள் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு அதிகமாக இருக்கிறது அப்பப்ப ஒரு சில வார்த்தைகள் பேசுகிறேன் ஆனாலும் முழுமையாக தமிழ் பேச முடியவில்லை என் பேச்சு உங்களுக்கு புரியும் படி பேச முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது.ஆனாலும் இத்தனை ஆயிரம் பேர் என் முன் இருக்கிறீர்கள் எனது ஒவ்வொரு சொல்லும் புரியாவிட்டாலும் எனது மனதை உள்ளத்தை புரிந்து கொண்டு நீங்கள் எதிரில் இருக்கிறீர்கள் உங்களோட இதயத்தை நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு எனது இரண்டு கையையும் எடுத்து கும்பிடுகிறேன் தலை வணங்குகிறேன் நீங்கள் எனக்கு வாழ்த்து கொடுங்கள் என்னை வாழ்த்துங்கள் இவ்வாறு மோடி  பேசினார்.

 

Tags : தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் .

Share via

More stories