‘திமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றம்’

by Staff / 25-05-2024 12:57:01pm
‘திமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றம்’

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எண்ணற்ற தமிழ் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு
இருப்பதாக தமிழ்நாடு அரசு இன்று  அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “மாநில அரசின் தமிழ்த் தாய் வாழ்த்திற்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தரப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளில் 22 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டு உடமையாக்கப்பட்டு உள்ளன” உள்ளிட்டப் பல்வேறு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை குறித்து அரசு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

Tags :

Share via