'மெரினா உயிரிழப்பை மறைக்க திமுக நாடகம்" - எல்.முருகன்

by Staff / 14-10-2024 12:56:43pm
'மெரினா உயிரிழப்பை மறைக்க திமுக நாடகம்

பாஜக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அளித்த பேட்டியில், “திருவள்ளூர் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக மத்திய அரசு மீது குற்றம்சாட்ட, திட்டமிட்டு திமுக ஒரு கருத்தை பரப்பி வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகசத்தின்போது 5 பேர் உயிரிழந்தனர். அதனைப் பற்றி எதுவுமே வெளியே வரவில்லை. இதில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக, ரயில் விபத்தை வைத்து திமுகவினர் தற்போது நாடகமாடி வருகின்றனர்” என்றார்.

 

Tags :

Share via