வீதி வீதியாக சென்று அமைச்சர் வாக்கு சேகரிப்பு

by Staff / 24-02-2023 03:58:37pm
வீதி வீதியாக சென்று அமைச்சர் வாக்கு சேகரிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் இவிகேஸ் இளங்கோவனை ஆதரித்து வீரப்பன் சத்திரம் பகுதியில் தமிழக மின்சாரம் மது விளக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள். வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்

 

Tags :

Share via

More stories