முக கவசம் அணிந்து வெளியே செல்லுங்கள்

by Staff / 25-11-2023 12:44:35pm
முக கவசம் அணிந்து வெளியே செல்லுங்கள்

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலுடன், இன்ஃப்ளூயன்ஸா தொற்று தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. ஃப்ளூ வைரஸ்கள் நுரையீரலைப் பாதிக்கக் கூடியது என்றும், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories