25 மீனவர்களின் காவல் நீட்டிப்பு
கடந்த 1ம் தேதி எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 25 பேரின் காவல் நீட்டிப்பு .பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 25 பேரின் காவலை வரும் 29ம் தேதி வரை நீட்டித்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு
Tags :












.jpg)
.jpg)
.jpg)

.jpg)

