சிறுபான்மையினர் பகுதிக்கு செல்ல தடை

by Staff / 19-02-2023 01:12:10pm
சிறுபான்மையினர் பகுதிக்கு செல்ல தடை

பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் அவர் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிக்கு செல்லக்கூடாது என அதிமுக தடை போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் அடையாளத்துடன் சிறுபான்மையின மக்கள் பகுதிக்கு செல்லும்போது அதன்மூலம் அவர்களது வாக்குகளை அதிமுக இழக்க நேரிடலாம் என்பதால் இவ்வாறு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via
Logo