தவறான திசையில் செல்லும் தாலிபான் அரசு

by Staff / 08-06-2022 01:22:10pm
தவறான திசையில் செல்லும் தாலிபான் அரசு

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு தவறான திசையில் செல்வதாகவும் இதனை சர்வதேச சமூகம் சொல்ல வேண்டும் என்று ஜெர்மன் வெளியுறவுத் துறை அமைச்சர் அன்னலென பேர்பக்  தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சென்றுள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தாலிபான்களால் தங்கள் அரசாங்கம் தூக்கி எறியப்பட்டது. ஆப்கானிஸ்தானில் மக்களின் தவறு அல்ல என்றும் ஆப்கானிஸ்தானை மனிதாபிமான பேரழிவு உருவாகி இருப்பதாகவும் எச்சரித்தார்

 

Tags :

Share via