விவகாரத்து வெற்றி விருந்து வைத்து கொண்டாடிய நடிகர் ஜானி டெப்

முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட்டிக்கு எதிரான வழக்கில் பெற்ற வெற்றியை கொண்டாடிய நடிகர் ஜானி டெப் இங்கிலாந்தில் உள்ள இந்திய உணவகத்தில் நாற்பத்தி எட்டு லட்ச ரூபாய் செலவழித்து விருந்து வைத்துள்ளார் முகாமில் உள்ள வாரணவாசி என்ற அந்த உணவகத்தில் 21 நண்பர்களுடன் உணவருந்திய அவர் இந்திய உணவுகளை சாப்பிடுவதுடன் மது வகைகளையும் அருந்தியதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது1 மூன்று மணி நேரத்திற்குமேல் உணவகத்தில் செலவுடன் உணவே பார்சலும் வாங்கி சென்றதாக கூறப்பட்டுள்ளது 1மேலும் அங்கு உணவு பரிமாறி அவர்களுக்கு அவர் அதிகத் தொகையை அன்பளிப்பாக வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :